வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்; இளைஞர் ஒருவர் படுகாயம் !
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் திருகோணமலை பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் குறித்த தாக்குதலினால் 39 வயது மற்றும் 65 வயது பெண்கள் இருவர் உட்பட ஐந்து சிறுவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர். தாக்குதல் நடத்திய நால்வரை உப்புவெளி பொலிஸார் தேடி வருவதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்; இளைஞர் ஒருவர் படுகாயம் !
Reviewed by Author
on
November 18, 2020
Rating:
Reviewed by Author
on
November 18, 2020
Rating:


No comments:
Post a Comment