மன்னார் மடு கல்வி வலயத்தில் சாதனை படைத்த மாணவி கௌரவிப்பு.
குறித்த மாணவிக்கு மடு வலயக்கல்வி பணிப்பாளர் கே.சத்தியபாலன் பதக்கம் மற்றும் பரிசில் வழங்கி கௌரவித்தார்.
-குறித்த நிகழ்வில் மடு வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள்,பாடசாலை அதிபர்,ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன்னார் மடு கல்வி வலயத்தில் சாதனை படைத்த மாணவி கௌரவிப்பு.
Reviewed by Author
on
November 18, 2020
Rating:
Reviewed by Author
on
November 18, 2020
Rating:




No comments:
Post a Comment