கொரோனா தடுப்பூசி 95% பயன்- மற்றொரு அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!
குறித்த இரு நிறுவனங்களும் தமது தடுப்பூசிகளை வடிவமைக்க மிகவும் புதுமையான சோதனை அணுகுமுறைகளைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுவொரு சிறந்த நாள் என மொடேர்னா மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், அடுத்த சில வாரங்களில் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலுக்கு விண்ணப்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக குறித்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி 95% பயன்- மற்றொரு அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!
Reviewed by Author
on
November 17, 2020
Rating:

No comments:
Post a Comment