அண்மைய செய்திகள்

recent
-

ரஜினி,கமலுடன் நடித்த மூத்த நடிகர் மரணம்

கைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்த உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெறுள்ளது. இதுமட்டுமின்றி பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்திழும் இவர் நடித்திருந்தார். 

 இந்நிலையில் திரையுலகில் மூத்த நடிகராக விளங்கி வந்த உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி வயது மூப்பு காரணமாக தனது 98 வயதில் மரணமடைந்துள்ள தகவல் தமிழ் திரையுலகை சேர்ந்த பலரையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

ரஜினி,கமலுடன் நடித்த மூத்த நடிகர் மரணம் Reviewed by Author on January 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.