கட்டுநாயக்க விமான நிலையம் இன்று முதல் மீள திறப்பு
இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்துள்ளார்.
3 பிரிவுகளின் கீழ் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையம் இன்று முதல் மீள திறப்பு
Reviewed by Author
on
January 21, 2021
Rating:

No comments:
Post a Comment