வவுனியாவிலும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கொவிட்-19 கோவிஷெல்ட் தடுப்பூசிகள், வடக்கு மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களின் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்றும் பணி, இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் நேற்று வழங்கப்பட்டது.
வவுனியாவிலும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்
Reviewed by Author
on
January 30, 2021
Rating:
Reviewed by Author
on
January 30, 2021
Rating:



No comments:
Post a Comment