அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் 3 ஊழியர்களுக்கு கொரொனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டதில் நானாட்டான் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் 3 ஊழியர்களுக்கு கொரொனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.எழுமற்றாக தொழில்நுட்ப அலுவருக்கு இனம் காணப்பட்டதில் இருந்தது மேலும் இருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டது இதேவேளை சில ஊழியர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளார்கள்.மேலும் இன்று ஊழியர்களுக்கு pcr பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் 3 ஊழியர்களுக்கு கொரொனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Reviewed by Author on February 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.