வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல்!
இதன்படி இலங்கை பிரஜைகள், இரட்டை குடியுரிமைகளைக் கொண்டோர், சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் இராஜதந்திர பணியாளர்கள் உட்பட இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல்!
Reviewed by Author
on
May 12, 2021
Rating:
Reviewed by Author
on
May 12, 2021
Rating:

No comments:
Post a Comment