ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் பேச்சு
இதேவேளை, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன கூறியுள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் இது குறித்து கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் பேச்சு
Reviewed by Author
on
June 16, 2021
Rating:

No comments:
Post a Comment