மோட்டார் வாகன தண்டப் பணத்தை கடன் அட்டை மூலம் செலுத்தலாம்
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் இது தொடர்பான இணையதள பணக் கொடுக்கல் வாங்கல் முறை உருவாக்கப்பட்டவுள்ளது.
வாகனம் சார்ந்த தவறுகளுக்காக சாரதிகளுக்கு புள்ளி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். அந்த புள்ளி குறையும் போது சில மாதங்களுக்கு அல்லது பல வருடங்களுக்கு வாகன அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மோட்டார் வாகன தண்டப் பணத்தை கடன் அட்டை மூலம் செலுத்தலாம்
Reviewed by Author
on
June 19, 2021
Rating:
Reviewed by Author
on
June 19, 2021
Rating:


No comments:
Post a Comment