மட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் மற்றும் டொல்பின் மீன் கரையொதுங்கியுள்ளன
இந்நிலையில் கரையொதுங்கிய டொல்பின் மற்றும் கடலாமைகள் ஆகியவற்றை பகுப்பாய்விற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டுசென்றுள்ளனர்.
அண்மைக்காலமாக இதுவரை 40க்கும் மேற்பட்ட கடலாமைகளின் உடல்களும் 5 டொல்ஃபின்களின் உடல்களும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் மற்றும் டொல்பின் மீன் கரையொதுங்கியுள்ளன
Reviewed by Author
on
June 19, 2021
Rating:
Reviewed by Author
on
June 19, 2021
Rating:



No comments:
Post a Comment