மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவிப்பு
இந்த வகையான கொவிட் வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியதால் மிகவும் அவதானமாக இருக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
டெல்டா வைரஸ் தொற்றாளர்களை இனங்காண்பதற்காக கொழும்பில் எழுமாறான பிசிஆர் எடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவிப்பு
Reviewed by Author
on
June 19, 2021
Rating:
Reviewed by Author
on
June 19, 2021
Rating:


No comments:
Post a Comment