வாகன விபத்துக்களில் நேற்று 08 பேர் பலி
மேலும், இருவர் முச்சக்கரவண்டிகளில் பயணித்தவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
கவனயீனத்துடன் வாகனங்களை செலுத்துவதால் இவ்வாறான விபத்துக்கள் இத்தினங்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதன் காரணமாக சிறிய வாகனங்களில் பயணிக்கும் நபர்கள் மற்றும் பாதசாரிகள் அதிகமாக உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
வாகன விபத்துக்களில் நேற்று 08 பேர் பலி
Reviewed by Author
on
July 24, 2021
Rating:
Reviewed by Author
on
July 24, 2021
Rating:


No comments:
Post a Comment