மன்னார் கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான நாட்டுப்படகு கரையொதுங்கியது.
குறித்த படகில் பதிவு இலக்கம் , உரிமையாளர் பெயர் என எதுவுமே பொறிக்கப்படாத நிலையில் சிறிய உடைவுகளுடன் குறித்த நாட்டுப்படகு கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த படகு காற்றின் வேகம் காரணமாக கரையொதுங்கியுள்ளதா? அல்லது சட்ட விரோத கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு கைவிடப்படுள்ளதா? என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது
மன்னார் கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான நாட்டுப்படகு கரையொதுங்கியது.
Reviewed by Author
on
July 13, 2021
Rating:
Reviewed by Author
on
July 13, 2021
Rating:









No comments:
Post a Comment