நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு 3-வது டோஸ் தடுப்பூசி போட அமெரிக்கா அனுமதி
அதன்மூலம் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. மற்றவர்களுக்கு 2 டோஸ்களிலேயே போதிய பாதுகாப்பு கிடைப்பதால், இன்னொரு டோஸ் தேவையில்லை என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஆணையர் (பொறுப்பு) ஜேட் உட்காக் தெரிவித்தார்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு 3-வது டோஸ் தடுப்பூசி போட அமெரிக்கா அனுமதி
Reviewed by Author
on
August 14, 2021
Rating:
Reviewed by Author
on
August 14, 2021
Rating:

No comments:
Post a Comment