அடுத்த வாரம் 100 மெட்ரிக் தொன் ஒட்சிசனை இறக்குமதி செய்ய அரசு தீர்மானம்
அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஒட்சிசன் உற்பத்தி இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் முன்னர் கூறியிருந்தார்.
எனினும் அதிகரித்து வரும் தேவையை அடுத்து இலங்கை ஒட்சிசனை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
எவ்வாறாயினும், மற்ற நாடுகளுக்கும் ஒட்சிசன் கையிருப்பு தேவைப்படுவதால், இலங்கை, இறக்கும தியை முழுமையாக நம்ப முடியாது என்று மருத்துவர் ஹேரத் குறிப்பிட்டார்.
அடுத்த வாரம் 100 மெட்ரிக் தொன் ஒட்சிசனை இறக்குமதி செய்ய அரசு தீர்மானம்
Reviewed by Author
on
August 14, 2021
Rating:
Reviewed by Author
on
August 14, 2021
Rating:


No comments:
Post a Comment