தொலைபேசி, தொலைக்காட்சி உட்படப் பல இலத்திரனியல் சாதனங்களை இறக்குமதி செய்ய வரையறை
தொலைபேசி , தொலைக்காட்சி உட்படப் பல இலத்திரனியல் சாதனங்களை இறக்குமதி செய்ய வரையறை விதிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை நாட் டிற்கு இறக்குமதி செய்வதற்கு 100% எல்லை வைப்பு வைப்பு தேவைப்பாட்டை அத்தியாவசியமாக்கி உடனடியாக அமுல்படுத்த இலங்கை மத்திய வங்கி தீர்மானித் துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொலைபேசி, தொலைக்காட்சி உட்படப் பல இலத்திரனியல் சாதனங்களை இறக்குமதி செய்ய வரையறை
Reviewed by Author
on
September 09, 2021
Rating:

No comments:
Post a Comment