மேலும் 12 கொரோனா மரணங்கள் பதிவு
உயிரிழந்தவர்களில் 05 பெண்களும் 07 ஆண்களும் அடங்குகின்றனர்.
கொரோனா தொற்றினால் உயிரிழந்த 12 பேரில் 4 பேர் 30 தொடக்கம் 59 வயதிற்கு இடைப்பட்டவர்களாவர்.
ஏனைய 8 பேரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர்.
நாட்டில் இதுவரை COVID – 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 05,34,871 ஆக அதிகரித்துள்ளது
மேலும் 12 கொரோனா மரணங்கள் பதிவு
Reviewed by Author
on
October 22, 2021
Rating:
No comments:
Post a Comment