ரஷ்யாவின் வெடிமருந்து தொழிற்சாலையில் தீ விபத்து; 15 பேர் உயிரிழப்பு
தொழில்நுட்ப செயன்முறைகள் மீறப்பட்டதால் அல்லது பாதுகாப்பு குறைபாடுகளால் தீ பரவியிருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய அரசாங்கத்திற்கு மிக முக்கியமான தொழிற்சாலையாக இது கருதப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ரஷ்யாவின் வெடிமருந்து தொழிற்சாலையில் தீ விபத்து; 15 பேர் உயிரிழப்பு
Reviewed by Author
on
October 23, 2021
Rating:
No comments:
Post a Comment