முல்லேரியாவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி; ஒருவர் காயம்
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு , நுகேகொடை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் முல்லேரியா பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லேரியாவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி; ஒருவர் காயம்
Reviewed by Author
on
October 26, 2021
Rating:
No comments:
Post a Comment