கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் பலி
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,791 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 5 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 16 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்மோரில் 06 ஆண்களும் 10 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் பலி
Reviewed by Author
on
November 03, 2021
Rating:
No comments:
Post a Comment