இலங்கையில் பெண்களுக்காக இலவச தொலைபேசி சேவை அறிமுகம்
குறித்த தொலைபேசிச் சேவை 24 மணித்தியாலங்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவையை நாட்டின் எந்தப் பாகத்திலிருந்தும் கட்டண மின்றி 1938 என்ற இலக்கம் ஊடாக பெண் களுக்கு இடம்பெறும் துன்புறுத்தல்கள், பாலியல் தொல்லைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் தெரியப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பெண்களுக்காக இலவச தொலைபேசி சேவை அறிமுகம்
Reviewed by Author
on
November 02, 2021
Rating:
No comments:
Post a Comment