மன்னாரில் கடும் மழை காரணமாக சிற்றாலயம் சேதம்
நேற்றைய தினம் மாவட்ட முழுவதும் பெய்த கடும் மழைகாரணமாக சிற்றாலயத்தின் கூரை பகுதி இடிந்து ஆலயத்தினும் வீழ்ந்துள்ளது
தொடர்ச்சியாக மழை பெய்துவருவதனாலும் சிற்றாலையத்தை சூல நீர் நிறைந்துள்ளமையினாலும் சிதைவுகளை அகற்ற முடியாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது
மன்னாரில் கடும் மழை காரணமாக சிற்றாலயம் சேதம்
Reviewed by Author
on
November 02, 2021
Rating:
No comments:
Post a Comment