வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வான் விபத்து – ஆறு பேர் காயம்!
விபத்தில் வாகன சாரதி மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் என 6 பேர் படுகாயமடைந்த நிலையில் கல்கமுக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை கல்கமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வான் விபத்து – ஆறு பேர் காயம்!
Reviewed by Author
on
November 18, 2021
Rating:
No comments:
Post a Comment