ஜனவரி மாதத்திற்குள் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்த்தில் கவனக்குறைவான நடத்தை காரணமாக ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து பொதுமக்களுக்கு ஏற்கனவே அனுபவம் உள்ளது என அவர் கூறினார்.
பண்டிகைக் காலங்களில் கொரோனா தொற்றினை பொதுமக்கள் அலட்சியமாக எண்ணினால் அது பரவுவதற்கு வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டார்.
எனவே பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் செனல் பெர்னாண்டோ கேட்டுக்கொண்டார்.
ஜனவரி மாதத்திற்குள் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
Reviewed by Author
on
December 07, 2021
Rating:
No comments:
Post a Comment