நிறைவுக்கு வந்த சமையல் எரிவாயு தட்டுப்பாடு?
கடந்த காலங்களில் நாளாந்த காஸ் சிலிண்டர்களுக்கான கேள்வி சுமார் இரண்டு லட்சமாகக் காணப்பட்டது.
எனினும், தற்போது அந்த எண்ணிக்கை 90 ஆயிரமாக காணப்படுகின்றது. இதன்படி, நிறுவனம் தற்போது நாளாந்தம் 90 ஆயிரம் கேஸ் சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கின்றது. எனினும், இரண்டரைக் கிலோ எடைகொண்ட கேஸ் சிலிண்டர்களைப் பகிர்ந்தளிப்பதில் சிறு தாமதம் நிலவுதாகவும் லிற்றோ கேஸ் நிறுவனம் அறிவித்திருக்கின்றது.
நிறைவுக்கு வந்த சமையல் எரிவாயு தட்டுப்பாடு?
Reviewed by Author
on
January 17, 2022
Rating:
No comments:
Post a Comment