ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக திருமதி ஜெயராணி பரமோதயன் அவர்கள் பொறுப்பேற்பு!
அதனைத் தொடர்ந்து ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திலும் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் 01.01.2014ம் ஆண்டு தொடக்கம் 2022.01.12 நேற்று வரை கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக திருமதி ஜெயராணி பரமோதயன் அவர்கள் பொறுப்பேற்பு!
Reviewed by Author
on
January 19, 2022
Rating:
No comments:
Post a Comment