கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆளில்லா மர்ம படகு - சுங்கத் துறையினர் விசாரணை.
குறித்த படகில் (OFRP-A-0851 KCH )என்ற இலக்கம் காணப்படுகின்றது.
குறித்த படகு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த படகா? அல்லது கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் படகா ? இப் படகில் யாரும் வந்தனரா ? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் கியூ பிராஞ்ச் போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆளில்லா மர்ம படகு - சுங்கத் துறையினர் விசாரணை.
Reviewed by Author
on
March 20, 2022
Rating:

No comments:
Post a Comment