அண்மைய செய்திகள்

recent
-

ஐந்தாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

ஒரே நோக்கத்திற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பொதுமக்கள் ஓரணியாக கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக அணி திரண்டுள்ளனர். தொடர்ச்சியாக 5 நாட்களாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். 

 ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரியே இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

.
ஐந்தாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம் Reviewed by Author on April 13, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.