இந்திய கடன் உதவியின் கீழ் 16,000 மெட்ரிக் தொன் அரிசி
இவை இன்று(13) முதல் சதோச மற்றும் கூட்டுறவு நிலையத்தினூடாக விநியோகிக்கப்படவுள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கிராம் பொன்னி சம்பா 130 ரூபாவிற்கும் ஒரு கிலோ கிராம் வெள்ளைப் பச்சை அரிசி 110 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
அடுத்த வாரத்திற்குள் மேலுமொரு தொகை அரிசி நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறினார்.
இந்திய கடன் உதவியின் கீழ் 16,000 மெட்ரிக் தொன் அரிசி
Reviewed by Author
on
April 13, 2022
Rating:

No comments:
Post a Comment