யாழில் தனியார் விடுதி நீச்சல் தடாகத்தில் சடலம் ஒன்று மீட்பு
இன்று காலை விடுதி நிர்வாகத்தினர் நீச்சல் தடாகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மிதப்பதை அவதானித்து குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிசாருக்கு அறிவித்திருந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
எனினும் உயிரிழந்தவருடன் மேலும் பலர் நீராடி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் கொலையா அல்லது இயற்கை இறப்பா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் தனியார் விடுதி நீச்சல் தடாகத்தில் சடலம் ஒன்று மீட்பு
Reviewed by Author
on
April 02, 2022
Rating:
Reviewed by Author
on
April 02, 2022
Rating:


No comments:
Post a Comment