சட்டவிரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது
கைது செய்யப்பட்ட 5 ஆண்களில் இருவர் படகுகளில் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் எனவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலையை சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே சட்டவிரோதமாக இந்தியாவிற்கு செல்ல முற்பட்ட நிலையில் மன்னாரில் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது
.
.
சட்டவிரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது
Reviewed by Author
on
April 30, 2022
Rating:

No comments:
Post a Comment