இன்றைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு
மேலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அதேபோல், நாளை (24) அனைத்து வலயங்களுக்கு 3 மணி நேரம் மட்டுமே மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5.20 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும், மாலை 5.20 மணி முதல் இரவு 9.20 மணி வரை 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.
இன்றைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு
Reviewed by Author
on
April 23, 2022
Rating:
Reviewed by Author
on
April 23, 2022
Rating:


No comments:
Post a Comment