நாட்டில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது
இதன்படி குறித்த வலயங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் ஒரு மணிநேரமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை கொழும்பு நகர் பகுதிகளில் குறித்த தினங்களில் காலை 6 மணிமுதல் 9 மணிவரையான காலப்பகுதியில் மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது
.
.
நாட்டில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது
Reviewed by Author
on
May 01, 2022
Rating:

No comments:
Post a Comment