முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன், சனத் நிசாந்த உள்ளிட்ட 22 பேரைக் கைது செய்ய சட்ட மா அதிபர் ஆலோசனை..!
மேலும், சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
நாலக விஜேசிங்க, மிலான் ஜயதிலக, பந்துல ஜயமான்ன , தினெத் கீதகே, சமன் லால் பெர்ணான்டோ, தேசபந்து தென்னகோன், அமல் சில்வா, சஜித் சவங்க, டேன் ப்ரியசாத், புஷ்பலால் குமாரசிங்க, சஞ்ஜீவ எதிரிமான்ன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சனத் நிசாந்த, நிசாந்த ஜயசிங்க, அமித்த அபேவிக்ரம, புஷ்ப லால் குமார, மஹிந்த கஹந்தகம, திலிப் பெர்ணான்டோ, மஹிந்த கஹந்தகம உள்ளிட்டோரும் கைது செய்ய வேண்டியவர்களின் பட்டியலில் உள்ளடங்குகின்றனர் என தெரிய வருகிறது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன், சனத் நிசாந்த உள்ளிட்ட 22 பேரைக் கைது செய்ய சட்ட மா அதிபர் ஆலோசனை..!
Reviewed by Author
on
May 17, 2022
Rating:

No comments:
Post a Comment