இன்று(17) முதல் அனைத்து பாடசாலைகளும் திறப்பு
இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று(17) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எந்த வகையிலும் பிற்போடப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன உறுதிப்படுத்தியுள்ளார்.
அதற்கமைய, சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இன்று(17) முதல் அனைத்து பாடசாலைகளும் திறப்பு
Reviewed by Author
on
May 17, 2022
Rating:

No comments:
Post a Comment