சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில்
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
8 சுகாதார தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில்
Reviewed by Author
on
June 29, 2022
Rating:

No comments:
Post a Comment