நடிகை மீனாவின் கணவர் காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகினர்
மீனா தன்னுடைய கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மீனா மற்றும் அவரது கணவர் வித்யாசாகர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தனர்.
நடிகை மீனாவின் கணவர் காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகினர் | Indian Actress Meena Husband Passed Away
கொரோனா தொற்றிலிருந்து மீண்டாலும் அதன் பக்கவிளைவுகள் வித்யாசாகரின் நுரையீரலில் ஏற்பட்டு அவ்வப்போது வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் நுரையீரல் பாதிப்பு மற்றும் நெஞ்சுவலிக்காரணமாக சென்னையில் உள்ள எம்.ஜி.எம் வைத்தியசாலையில் சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார்.
நடிகை மீனாவின் கணவர் காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகினர் | Indian Actress Meena Husband Passed Away
இருப்பினும் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் காலமனார். இவரின் இறப்புக்கு திரையுலத்தினர் இரங்கலை தெர்வித்து வருகின்றனர்.
நடிகை மீனாவின் கணவர் காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகினர்
Reviewed by Author
on
June 29, 2022
Rating:

No comments:
Post a Comment