மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.
அண்மைக் காலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கண்டித்தும் கிளிநொச்சியில் எரிபொருள் நிலையத்தில் கிளிநொச்சி வைத்திய அதிகாரியை தாக்கியதை கண்டித்தும் மன்னார் மாவட்ட சுகாதார ஊழியர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.
Reviewed by Author
on
June 25, 2022
Rating:

No comments:
Post a Comment