சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன?
நாடளாவிய ரீதியில் தற்போது எரிபொருள் இருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய போக்குவரத்து தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 30 ஆயிரம் மெட்றிக் டொன் டீசல் தரையிறக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன?
Reviewed by Author
on
August 27, 2022
Rating:

No comments:
Post a Comment