மன்னார் கொமர்ஷியல் வங்கியினால் இரு பாடசாலைகளுக்கான SMART CLASS ROOM ஆரம்பித்து வைப்பு
குறித்த நிகழ்வில் கொமர்ஷியல் வங்கியின் பிராந்திய முகாமையாளர் ராமச்சந்திரன் சிவஞானம் மன்னார் கொமர்ஷியல் வங்கி முகாமையாளர் டொமினிக் அலன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு இரு பாடசாலைகளின் நவீன வசதியுடன் அமைக்கப்பட்ட வகுப்பறையை வைபவரீதியாக வழங்கிவைத்தனர்
கொமர்ஷியல் வங்கியின் சமூக பொறுப்பு செய்ற்திட்டத்தின் ஊடாக மேலும் சில பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது
மன்னார் கொமர்ஷியல் வங்கியினால் இரு பாடசாலைகளுக்கான SMART CLASS ROOM ஆரம்பித்து வைப்பு
Reviewed by Author
on
September 05, 2022
Rating:

No comments:
Post a Comment