அண்மைய செய்திகள்

recent
-

கோதுமை மாவின் விலை தொடர்பில் இன்று தீர்மானம்

உள்ளூர் சந்தையில் கோதுமை மாவின் விலை தொடர்பில் இன்று இறுதி தீர்மானிக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். புதிய விலைகள் தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறுகிறார். 

 இன்று பேக்கரி உரிமையாளர்களை சந்தித்து பாணின் விலை குறித்து கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நுகர்வோருக்கு விற்கப்படும் கோதுமை மாவின் விலை தொடர்பில் கோதுமை மா உற்பத்தியாளர்களிடமிருந்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு (CAA) அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.


கோதுமை மாவின் விலை தொடர்பில் இன்று தீர்மானம் Reviewed by Author on September 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.