ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
சந்தேகத்திற்கிடமான வயோதிப பெண்ணிடம் இருந்து 52 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபரான பெண் தற்போது வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற மற்றும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான "கிம்புலா எலே குணா" என்பவரின் இந்நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் சிறையில் இருக்கும் "ரத்னம் ரஞ்சித்" என்ற "கொரில்லா ரஞ்சி" என்பவரின் தாயார் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான பெண் மேலதிக விசாரணைகளுக்காக புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
Reviewed by Author
on
September 30, 2022
Rating:

No comments:
Post a Comment