அண்மைய செய்திகள்

recent
-

ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ணம் ; இலங்கை முதல் போட்டியில் தோல்வி…

ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின் தகுதிகாண் போட்டிகள் இன்றைய தினம் ஆரம்பமாகிய நிலையில் இன்றைய முதலாவது போட்டியில் இலங்கை அணி நமீபியா அணியை எதிர்கொண்டது. அவுஸ்திரேலிய ,கீலொங் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களதடுப்பை தெரிவு செய்தது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா ஏழு விக்கெட் இழப்பிற்கு163 ஓட்டங்களை பெற்றது. 164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 ஓவர்களில் அணி 108 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இப் போட்டியில் நமீபியா அணி 55 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.


ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ணம் ; இலங்கை முதல் போட்டியில் தோல்வி… Reviewed by Author on October 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.