தமிழக மீனவர்களை தாக்கியதாக இலங்கை மீனவர்கள் மீது குற்றச்சாட்டு
தாக்குதலுக்கு உள்ளான இலங்கை மீனவர்கள் தங்களுடைய மீன்பிடி சாதனங்கள் மற்றும் மீன்பிடி கப்பலை சேதப்படுத்தியதாகவும், தாங்கள் பிடித்த மீன்களை எடுத்துச் சென்றதாகவும் தமிழக மீனவர்கள் கூறியதாகவும் தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், கடலோர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் இந்தியா டுடே இணையதளம் தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்களை தாக்கியதாக இலங்கை மீனவர்கள் மீது குற்றச்சாட்டு
Reviewed by Author
on
October 16, 2022
Rating:

No comments:
Post a Comment