அண்மைய செய்திகள்

recent
-

துரதிஷ்டவசமாக உயிரிழந்த மாணவர்கள்

தண்ணீர் நிரம்பிய குழியில் மூழ்கி இரு பாடசாலை மாணவர்கள் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அத்துரிகிரிய, துனந்தஹேன பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

.
துரதிஷ்டவசமாக உயிரிழந்த மாணவர்கள் Reviewed by Author on October 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.