ரஷ்யர்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி விடுத்த வேண்டுகோள்
அத்துடன் இந்த விழாவில் ரஷ்யாவுடன் இணையவிருக்கும் பிராந்தியத்தின் மொமாஸ்கோ சார்பு நிர்வாகிகள் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்றும் பெஸ்கோவ் தெரிவித்தார்.
ரஷ்யாவின் இத்தகைய அத்துமீறிய செயலை கடுமையாகக் கண்டித்துள்ள உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்ய மக்களுக்கு மிகப்பெரிய வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
அதில் உங்களுடைய உயிரை விட போரை முக்கியமானதாகக் கருதும் ஒருவரை(புட்டினை) ரஷ்யர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஷ்ய அதிகாரிகளால் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் அப்பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் பங்கேற்றனர், இருப்பினும் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு மேற்கத்திய அரசாங்கங்கள் பரவலாக கண்டனம் தெரிவித்தன.
ரஷ்யர்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி விடுத்த வேண்டுகோள்
Reviewed by Author
on
October 01, 2022
Rating:

No comments:
Post a Comment