காலி, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை
இதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த, மத்துகம, பண்டாரகம, பாலிந்தநுவர, புளத்சிங்கள, இங்கிரிய, வலல்லாவிட்ட, தொடங்கொட ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு ஆபத்து காணப்படுவதாக கூறப்படுகின்றது.
அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி, எலப்பாத்த, அயகம, கிரியெல்ல, பெல்மெடுல்ல, நிவித்திகல, கலவான ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு ஆபத்து காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை
Reviewed by Author
on
October 14, 2022
Rating:

No comments:
Post a Comment