மாணிக்க கற்கள் பையுடன் நபர் ஒருவர் கைது
மாணிக்க கற்கள்என சந்தேகிக்கப்படும் 188 கற்கள் மற்றும் மாணிக்க கற்களை சோதனையிட பயன்படுத்திய கருவி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மாணிக்க கற்கள் பையுடன் நபர் ஒருவர் கைது
Reviewed by Author
on
November 11, 2022
Rating:

No comments:
Post a Comment