8 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளி
எம்பிலிபிட்டிய செவனகல பிரதேசத்தில் பதுங்கியிருந்த அவரை பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் அம்பிலிபிட்டிய பிரதேசத்திற்கு தப்பிச் சென்று பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க அவ்வப்போது தனது வசிப்பிடத்தை மாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
8 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளி
Reviewed by Author
on
November 14, 2022
Rating:

No comments:
Post a Comment